ரணில் விக்கிரமசிங்க

இலங்கை பிரதம மந்திரி
ஐ.தே.க தலைவர்

ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராகவும், 1977 ல் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.
இலங்கையானது வேலை செய்யவும் வாழ்ந்து ஒரு தொழிலை ஆரம்பிப்பதற்குமான சிறந்த இடம் என்பதை உறுதிப்படுத்துவதற்காக வலுவான ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தை உருவாக்குவது பற்றி அவர் விரும்புகிறார்.

அரசியல் ஆரம்பம்

1949 இல் பிரித்தானியாவில் இருந்து சுதந்திரம் பெற்ற பின்னர், ரணில் புதிய சுதந்திரமான சகாப்தத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தை வகிக்க விரும்பினார். இலங்கையின் வளர்ச்சிக்கான உணர்ச்சிமிக்க ஆதரவாளர்களான எஸ்மண்ட் மற்றும் நளினி விக்கிரமசிங்கவின் இரண்டாவது மகனான இவருக்கு மூன்று சகோதரர்களும் ஒரு சகோதரியும் உள்ளனர்.

ரணில் கொழும்பிலுள்ள ரோயல் கல்லூரியில் தனது ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலை கல்வியைப் பெற்றார். பின்னர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்ட படிப்பில் பட்டம் பெற்றார். 1972 ஆம் ஆண்டில் இலங்கையின் உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராக நியமிக்கப்பட்டதன் பின் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு வழக்கறிஞராக கடமையாற்றினார்.

1977 ஆம் ஆண்டு 28 வயதில் அவர் பியகம பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தனது திறமையாலும் வேலைக்கான தனித்துவத்தினாலும் விரைவாக அங்கீகரிக்கப்படடார். 1978 ஆம் ஆண்டில் அவர் ஜே.ஆர்.ஜெயவர்தனா அவர்கள் அமைச்சரவைக்கு இளைஞர் விவகார மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சராகவும் பின் கல்வி அமைச்சராகவும் நியமித்தார்.

சாதனைகள்

1980 களிலேயே ரணில் ஆங்கில கல்வி, தொழில்நுட்பம், கணினி திறன்கள் மற்றும் கல்வி நிர்வாக சேவை ஆகியவற்றில் கவனம் செலுத்தினார். 1980 களில் அவரால் ஆரம்பிக்கப்பட்ட தீவிர கல்வி சீர்திருத்தங்கள் காரணமாக, நவீன காலங்களில் சிறந்த கல்வி அமைச்சர்களுள் ஒருவராக அவர் கருதப்படுகிறார்

இலங்கையில் இளைஞர் கழகம் (யுவன் சமாஜாஸ்) மற்றும் இளைஞர் முகாம்களின் (யுவன் புராஸ்) மூலம்
உருவாக்கம், படைப்புக்கள், ஊக்குவிப்பு மற்றும் திறமை மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டங்களுடன் இளைஞர்களை உற்சாகப்படுத்தினார்.

கைத்தொழில், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் என்ற முறையில், 1989 ல் தொடங்கப்பட்ட பொருளாதார தாராளமயமாக்கல் இலங்கையின் இரண்டாவது சுற்றில், அவர் தொழிற்துறை தோட்டங்கள் மூலம் கிராமப்புறங்களில் நிதி சுதந்திரம் மற்றும் தொழிற்துறை வளர்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்தினார்.

பியகமவிற்கான பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில், அவர் நவீன புறநகர் பகுதியாக மாற்றுவதற்காக தனது தொகுதியினை வியத்தகு முறையில் அபிவிருத்தி செய்தார். மின்சாரத் திட்டங்கள், நீர், சுகாதார திட்டங்கள், பள்ளிகள், சமூக மையங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்புக்களை செய்தார். அவர் பியகம சுதந்திர வர்த்தக வலயத்தை நிறுவினார். இது பல ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது.

அரசியலுக்கு வெளியே

1995 ஆம் ஆண்டில் அவர் களனி பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத் திணைக்களத்தில் பேராசிரியராகவும் ஜெண்டர் ஸ்டடீஸ் மையத்தின் நிறுவனராகவும் இயக்குனராகவும் இருந்த மைத்ரீ விக்ரமசிங்க அவர்களை திருமணம் செய்தார். இவர் பெண்கள் படிப்புகளில் சர்வதேச அளவில் அறியப்பட்ட எழுத்தாளரும் பேச்சாளருமாவார்.

சர்வதேச ஜனநாயக ஒன்றியத்தின் துணை தலைவர்

அமெரிக்கா கேம்பிரிட்ஜ் இலுள்ள மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்ஐடி) இல் சர்வதேச ஆய்வுகள் மையத்தில் ராபர்ட் ஈ. வில்ஹெல்ம் அதிமேதகு விருதும்.

  • ஆசிய பசிபிக் ஜனநாயகக் கழகத்தின் தலைவர்
  • தியாகசபா தலைவர்
  • கங்கரயாய, வலக்கரம்யா மற்றும் வீரகொடல்லா (சேதுவத்த) கோவில்களின் சபை தலைவர்
Ranil Wickremesinghe
Ranil Wickremesinghe3 days ago
ජාතික ආණ්ඩුව යටතේ අපි භාණ්ඩාගාරය පාර්ලිමේන්තුවට යටත් කර, ජනතාවට තිබෙන බර ඉවත්කර තිබෙනවා. අප කටයුතු කරන්නේ කෝටි ලක්ෂ තුනක ණය අපේ කාලයේදී ගෙවා දැමීමටයි.
Ranil Wickremesinghe
Ranil Wickremesinghe
Ranil Wickremesinghe3 days ago
මා අද පෙරවරුවේ ගිංතොට ප්‍රදේශයේ සංචාරය කරමින්, ප්‍රදේශවාසී සිංහල හා මුස්ලිම් ජනතාව හමුවුණා.

දෙපාර්ශවයේම සිටින අන්තවාදීන් මෙවැනි සිද්ධීන්ගේ මුවාවෙන් ජාතික අසමගිය ඇති කොට යම් යම් වාසි ලබා ගැනීමට උත්සාහ කරන බවත් ඒ අන්තවාදීන් ස්වල්ප පිරිස් පිළිබඳ දැඩි අවධානයෙන් සිටින ලෙසත්, සාමය හා සමගිය ආරක්‍ෂා කිරීම සඳහා හැකි ශක්ති ප්‍රමාණයෙන් කැපවන ලෙසත් එහිදී මා සියළු පාර්ශවයන්ගෙන් ඉල්ලා සිටියා.

2015 ජනවාරියේ මේ රටේ බහුතර ජනතාව ජනාධිපති මෛත්‍රිපාල සිරිසේන මහතා ජනාධිපති ධූරයට පත් කොට, යහපාලන රජයක් පිහිටවූයේ ජාතික සමගිය හා සංහිදියාව ශක්තිමත් හා තහවුරු කිරීමේ අරමුණින්. ඊට විරුද්ධ බලවේග හැම විටම උත්සාහ දරන්නේ ජාතීන් අතර අසමගිය ඇති කොට තම තමන්ට වාසි ලබා ගැනීමටයි. අප ඒ පසුබිමද අවබෝධ කරගත යුතුයි.

මේ ප්‍රදේශයේ ජනතාවට අවශ්‍ය සියළු දෙනාම එකට එක්ව සමගි සම්පන්නව ජීවිත් වීමටයි. ඔවුන් වසර ගණනාවක් තිස්සේ එකට ජීවත් වෙන අසල්වැසියන්. මිත්‍රයන්. සමහරු අතර නෑකම්ද ඇතිවී තිබෙනවා.

සිදු වූ අවාසනාවන්ත තත්වයට වගකිවයුත්තන් අපේ ආරක්‍ෂක අංශ විසින් නීතිය ඉදිරියට පමුණුවාවි. අප ඔවුන්ට කිසිදු බුරුලක් දෙන්නේ නෑ.
මේ සිද්ධිය අවස්ථාවේ සමාජ මාධ්‍ය ජාල ඔස්සේ සමහර පුද්ගලයන් අසත්‍ය ආරංචි පතුරවමින් රට ගිනි තැබීමට උත්සාහ කළා. බොරු දුරකථන ඇමතුම් දෙමින් ජනතාව ඇවිස්සීමට ක්‍රියා කළා. මේ ප්‍රදේශයේ ජනතාවත් ඒ පිළිබඳව මට කරුණු ඉදිරිපත් කළා. ඒ බොරු ප්‍රචාර පතුරවන්නන්ටත් නීතිය ක්‍රියාත්මක කරනවා.

මේ ප්‍රදේශයේ සමහරුන්ගේ දේපල හානි සිදු වී තිබෙනවා. ඒ සියල්ල පිළිබඳව පැමිණිලි ඔබේ නිවෙසටම පැමිණ සටහන් කර ගැනීමේ ක්‍රමවේදයක් සකසා තියෙනවා. ඒ වගේම සිදු වූ පාඩු තක්සේරු කිරීම සඳහා නිලධාරීන් යොදවා තිබෙනවා. සිදුවූ හානි සම්බන්ධයෙන් වන්දි ලබා දීම සම්බන්ධව ද අප ක්‍රියා කරනවා.

ප්‍රදේශයට අවශ්‍ය පූර්ණ ආරක්‍ෂාව නිරන්තරයෙන් ලබාදීමට කටයුතු කරන ලෙසත් මා ආරක්‍ෂක අංශ වෙත උපදෙස් දුන්නා.
Ranil Wickremesinghe
Ranil Wickremesinghe4 days ago
පාර්ලිමේන්තු සංකීර්ණයේදී මා, එක්සත් අරාබි එමීර් රාජ්‍යයේ ජාත්‍යන්තර සහයෝගීතා සහ විදේශ කටයුතු අමාත්‍ය ෂෙයික් අබ්දුල්ලා බින් සහේඩ් අල් නයින් මහතා හමුවුණා. මෙහිදී දෙරටටම වැදගත්වන කරුණු රැසක් සම්බන්ධයෙන් අප සාකච්ඡා පවත්වනු ලැබු අතර ශ්‍රී ලංකාව සහ එක්සත් අරාබි එමීර් රාජ්‍යය අතර රේගු කටයුතු පහසු කිරීම හා දෙරට අතර කන්සියුලර් කටයුතු සදහා ඒකාබද්ධ කමිටුවක් පිහිටුවීමට අදාලව ගිවිසුම් දෙකක්ද ඇතිකර ගනු ලැබුවා.
Ranil Wickremesinghe
Ranil Wickremesinghe added 3 new photos.1 week ago
අප ඔබගේ හඬට සවන් දුන් අතර එහි ප්‍රතිඵලයක් ලෙස ඔබට සහ ඔබගේ පවුල සඳහා අත්‍යාවශ්‍ය අහාර ද්‍රව්‍ය වල වියදම අප විසින් 2018 අයවැයෙන් ලැබෙන ප්‍රතිලාභයක් ලෙස අඩු කරන ලදී.

2018 ஆம் ஆண்டின் வரவுசெலவுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, நாங்கள் உங்கள் கருத்துக்களை செவிமடுத்து உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் அத்தியாவசிய உணவு செலவுகளை குறைத்து வருகிறோம்.

As part of Budget 2018, we listened to you and we are reducing the cost of essential food for you and for your family.